BREAKING || இந்திய கம்யூ. புதிய மாநில செயலாளர் தேர்வு

Update: 2025-09-13 11:52 GMT

இந்திய கம்யூ. புதிய மாநில செயலாளர் தேர்வு/இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு/சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் தேர்வு / இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார்/துணைப்பொதுச்செயலாளராக இருந்த வீரபாண்டியன் மாநில செயலாளராக தேர்வு

Tags:    

மேலும் செய்திகள்