BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம் - அரசு எடுத்த முடிவு

Update: 2025-10-08 11:50 GMT

BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம் - அரசு எடுத்த முடிவு

சாதிப்பெயர்களை நவ.11-க்குள் மாற்ற வேண்டும் - தமிழக அரசு/குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கம் /வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை /உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, அவர்களது கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்யவும் உத்தரவு/“ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்கள் மாற்றப்பட வேண்டும்“/நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, முல்லை, செண்பகம் ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் - தமிழக அரசு /தெருக்கள், சாலைகளுக்கு திருவள்ளூவர்,பாரதியார்,காந்தி, பெரியார்,அண்ணா, காமராஜர், கருணாநிதி பெயர்களை வைக்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்