Breaking | Court | Ponmudi | சர்ச்சைப் பேச்சு.. பொன்முடிக்கு கோர்ட் முக்கிய உத்தரவு

Update: 2025-10-23 11:46 GMT

சர்ச்சைப் பேச்சு - பொன்முடிக்கு எதிராக புகார்/சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்/முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜக கவுன்சிலர் தனிநபர் புகார்/சர்ச்சைப் புகார் குறித்து

வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உத்தரவு/சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு/மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க புகார் மனுவில் கோரிக்கை/சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்