#BREAKING || Bihar Election 2025 | பீகார் தேர்தல் - விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு
பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது/பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு/முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்/தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் வாக்குப்பதிவு/பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராபூர் தொகுதியில் வாக்குப்பதிவு/நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - 57 இடங்களில் போட்டி/பாஜக - 48 இடங்களில் போட்டி