BJP | Annamalai | ``டவுட் இருந்தா அண்ணாமலை நேரில் வரலாம்’’ அமைச்சர் பெரியகருப்பன் அழைப்பு

Update: 2025-08-07 05:37 GMT

BJP | Annamalai | ``டவுட் இருந்தா அண்ணாமலை நேரில் வரலாம்’’ அமைச்சர் பெரியகருப்பன் அழைப்பு

நாட்டாக்குடி கிராமத்தில் அரசு அனைத்து வசதிகளும் செய்துள்ளது

சந்தேகம் இருந்தால் அண்ணாமலை நேரில் பார்வையிடலாம்

ஜல் ஜீவன் திட்டம் குறித்து சந்தேகம் இருந்தால் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிடலாம் என அமைச்சர் பெரியகருப்பன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்