``தயவுசெஞ்சி இத பண்ணாதீங்க.. எவன் சங்கி..எவன் திமுககாரன்னே தெரியாம போய்டும்’’ - A Raja Speech

Update: 2025-04-02 05:58 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, கடவுளை வணங்குங்கள்... ஆனால் திமுக கறை வேட்டி கட்டிய பின்னர் கட்சிக் கோட்பாட்டை பின்பற்றுங்கள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்