முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு

Update: 2025-05-16 06:15 GMT

முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை /முன்னாள் எம்.எல்.ஏவும் அ.ம.மு.க நிர்வாகியுமான ரெங்கசாமி இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை /தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் ரெய்டு/லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் /2011 முதல் 2016 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் /புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு போலீசார் /வீட்டில் ரெங்கசாமியின் மகன் மட்டுமே இருக்கும் நிலையில், சோதனை செய்யும் அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்