VCK | Thiruma | "அண்ணா, பெரியாரை விமர்சித்தவர்களுடன் அதிமுக கூட்டணி" - திருமாவளவன் அட்டாக்

Update: 2025-06-26 02:46 GMT

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியாரை விமர்சித்தவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்பதை அதிமுக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வி.பி சிங்கின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியாரை விமர்சித்தவர்களுடன் அதிமுக எப்படி பயணிக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்