``கூட்டணி குறித்து நானும் `அண்ணன்’ எடப்பாடியும் - Press Meetல் உடைத்த அண்ணாமலை | BJP | Annamalai

Update: 2025-03-09 03:39 GMT

பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடக்கிறது என தாம் எங்கேயும் சொல்லவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூட்டணி குறித்து தாமும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரவர் நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பற்றி மட்டுமே பேசியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், சிலர் பாஜகவை குறை சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்