கையோடு அழைத்து வரப்பட்ட அண்ணாமலை - பி.எல்.சந்தோஷ் இடம் சொன்னது என்ன?

Update: 2025-09-16 13:05 GMT

அண்ணாமலையை இல்லத்திற்கே சென்று அழைத்து வந்த பி.எல்.சந்தோஷ் /பி.எல்.சந்தோஷ் உறுதியளித்ததை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றதாக தகவல்/நயினார் நாகேந்திரனின்

சுற்றுப்பயணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை அண்ணாமலை மூலம் வெளியிட வைத்த பி.எல்.சந்தோஷ்/அண்ணாமலையின் முக்கியத்துவம் தற்போதும் குறையவில்லை என்பதை விளக்கும் வகையில் இருந்த பி.எல்.சந்தோஷின் செயல்பாடு

Tags:    

மேலும் செய்திகள்