Annamalai| Nainar Nagendran | தீயாய் பரவும் அண்ணாமலையின் கருத்து - நயினார் கொடுத்த உடனடி ரியாக்ஷன்
அண்ணாமலை கருத்துக்கு நயினார் பதில்
"அமித்ஷாவை, செங்கோட்டையன் சந்தித்தது குறித்து தெரியாது"
"உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார்"
"மற்றபடி எனக்கு முழுமையாக எதுவும் தெரியாது"