Annamalai BJP | ``திருமாவளவன் அண்ணா.. ஏன் அண்ணா?’’ தன் பாணியில் அண்ணாமலை பதிலடி

Update: 2025-09-06 03:15 GMT

Annamalai BJP | ``திருமாவளவன் அண்ணா.. ஏன் அண்ணா?’’ தன் பாணியில் அண்ணாமலை பதிலடி

“திருமாவளவன், செல்வபெருந்தகை ஏன் பதற்றப்படுகிறார்கள்?“


திமுக கூட்டணி வலுவாக இல்லாததால், திருமாவளவனும், செல்வபெருந்தகையும் வருத்தப்படுகிறார்கள் என தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, என் டி ஏ கூட்டணி வலுவாக உள்ளதாகவும், காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகையின் அச்சம், முதலமைச்சர் ஸ்டாலினிடமும் தெரிகிறது எனவும், இதன் மூலமாக 2026ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என்பது தெள்ள தெளிவாக தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்