Anbumani Speech| மைக் செக் 1..2..3.. ஒரே போடாக போட்ட அன்புமணி.. அண்ணாமலை காட்டிய அதிரடி
திமுக மீது அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
பாமகவை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டதாகவும், அதனால், பாமகவை பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இதுவரை எந்த கூட்டணியும் முழுமை அடையவில்லை என குறிப்பிட்ட அண்ணாமலை, பாமக உட்கட்சி குழப்பத்திற்கு பாஜக காரணம் என்பது கட்டுக்கதை என சாடினார்.