Amitshah | Ayodhya Ram Mandir | எதிர்பாரா வாக்குறுதி கொடுத்து அதிர்வை ஏற்படுத்திய அமித்ஷா
பீகாரில் சீதைக்கு கோயில் - அமித்ஷா வாக்குறுதி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதைப் போல், பீகாரில் சீதைக்கு கோயில் கட்டப்படும்.....தேர்தல் பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்...