அமமுக மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் தனியார் திருமண மண்டபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்