அன்று பிரேமலதா சொன்னதும்.. இன்று ஈபிஎஸ் சொன்னதும் - ராஜ்யசபா சீட்? என்ன நடந்தது?
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், அதனை மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.