ADMK | KAS மண்ணில் ஈபிஎஸ்-ன் பிரமாண்ட ஏற்பாடுகள் - தமிழக அரசியலில் மற்றொரு தரமான சம்பவம் இன்று..
தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.