ADMK | Edappadi Palanisamy | கட்சியின் முக்கிய தூண்களை ஒன்றாக கூட்டும் ஈபிஎஸ்
ADMK | Edappadi Palanisamy | கட்சியின் முக்கிய தூண்களை ஒன்றாக கூட்டும் ஈபிஎஸ்
ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது...
ஈபிஎஸ் தலைமையில் பூத் கிளை அமைப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது..