ADMK BJP Alliance ``அதிமுக அனுமதிக்காது, ஆனா பாஜகவுக்கு இதேதான் வேலை’’ ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து

Update: 2025-09-06 05:12 GMT

ADMK BJP Alliance ``அதிமுக அனுமதிக்காது, ஆனா பாஜகவுக்கு இதேதான் வேலை’’ ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து

“தமிழ்நாட்டில் பாஜக வாக்கு திருட்டு நடத்த முயற்சிக்கும்"

தமிழ்நாட்டில் இதுவரை வாக்குத்திருட்டு நடைபெறவில்லை, தமிழ்நாட்டில் வாக்கு திருட்டு நடத்த பாஜக முயற்சிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது போல், பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது எனக்கூறிய அவர், அதிமுக வாக்குதிருட்டை அனுமதிக்காது, ஆனால் பாஜகவுக்கு அதுதான் வேலை எனவும், வாக்கு திருட்டு விவகாரத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்