நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2025-04-30 10:54 GMT

Breaking | Tamil Actors | நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

#highcourt #SIAA #Karthi #Vishal #Naasar #tamilcinema #thanthitv

நடிகர் சங்க தலைவர் நாசர் பதிலளிக்க உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை

மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து வழக்கு/நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்