ஆதவ் அர்ஜுனாவுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் திடீர் ஆதரவு..

Update: 2024-12-08 11:45 GMT

ஆதவ் அர்ஜுன் சொன்ன கருத்துக்கள் தமிழ்நாட்டினுடைய அனைத்து மக்களும் மனதிலும் உள்ள கருத்துக்களை தான் வெளிப்படுத்தி இருப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்