பாஜகவுக்கு எதிராக திரண்ட ராட்சத படை - கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித தலைகள்

Update: 2025-07-16 09:20 GMT

வங்காளத்தினர் மீது தாக்குதல் - பிரமாண்ட பேரணியில் மம்தா

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்தோரை மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் நடைபறும் பிரமாண்ட பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்