"பெண்களே இல்லாமல் கூட்டம்..!" கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு | T. M. Anbarasan
பெண்களே இல்லாமல் கூட்டம் நடத்தும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த திமுக கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், பெண்களே இல்லாமல் கூட்டம் நடைபெறுவது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.மேலும் தொடர்ந்து இதே போன்று கூட்டம் நடத்தும்படி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.