"இனி லாரியே தேவையில்ல.." | இத்தாலி விவசாயிகளின் அசத்தல் முயற்சி

Update: 2025-08-28 16:14 GMT

வடக்கு இத்தாலியில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த ஆப்பிள்களை மலைகளில் இருந்து கீழே இறக்குவதற்கு கேபிள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் மலைகளில் இருந்து ஆப்பிள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வரும் ஐயாயிரம் லாரிகளின் பயன்பாடு குறையும் என்று கூறும் விவசாயிகள், ஒவ்வொரு கண்டெய்னரும் 300 கிலோ ஆப்பிள்களை கொண்ட நிலையில், கேபிள் கார்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 460 கண்டெய்னர்கள் மலையிலிருந்து கீழே இறக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்