CM Stalin | `` நினைத்தாலே உடல் நடுங்குகிறது..'' | வரலாற்றை சொல்லி வீரத்தை போற்றிய முதல்வர் ஸ்டாலின்

Update: 2026-01-25 14:10 GMT

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் - முதலமைச்சர்

காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் 

Tags:    

மேலும் செய்திகள்