Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (09.04.2025)| 9 AM Headlines
- தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள்...
- தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்...
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது...
- 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...
- உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
- பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கப்படுகிறார்...
- குடியரசு தலைவர் நிறுத்தி வைத்துள்ள நீட் மசோதா தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வழிவகை...
- நீட் விலக்கு தொடர்பாக விவாதிக்க, இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்....
- ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதற்கு த.வெ.க. வரவேற்பு...
- சென்னையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்....அவருக்கு வயது 93.