லிஸ்ட் ரெடி! - புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும் சீனா

Update: 2025-08-22 02:50 GMT

வருங்கால தேவைக்காக எனும் நோக்கில் புதியதாக 131 பொருட்களை அறிமுகப்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜங் ஜோ பகுதியில் நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில், வருங்காலத்தை கருத்தில் கொண்டு, 84 தொழிற்சாலை பொருட்கள் உட்பட 131 புதிய பொருட்களை சீனா அறிமுகம் செய்துள்ளது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பொருட்கள், விரைவாகவும் சுலபமாகவும் பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் என தெரிவித்துள்ள சீனா, உலக மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும்பங்காற்றும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்