இன்றைய டாப் செய்திகள் (26-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV

Update: 2025-05-26 16:09 GMT
  • தமிழகத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு .....
  • வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
  • கோவை மலைப்பகுதி மற்றும் நீலகிரியில் அதிகனமழை நீடிக்கும்...
  • நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
  • நீலகிரியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படும் வரை சுற்றுலா தலங்கள் மூடல்....
  • நீலகிரியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை....
  • உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பயங்கர நிலச்சரிவு....
  • கோவை மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு....
  • நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு...
  • உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு...
Tags:    

மேலும் செய்திகள்