Gujarat | lion | Viral Video | அமைதியாக இருந்த சிங்கத்தை வம்பிழுத்து உயிரை விட துணிந்த இளைஞர்
Gujarat | lion | Viral Video | அமைதியாக இருந்த சிங்கத்தை வம்பிழுத்து உயிரை விட துணிந்த இளைஞர்
குஜராத் மாநிலத்தில் சிங்கத்திற்கு அருகே சென்று புகைப்படம் எடுத்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். பாவ்நகர் அடுத்த பாம்போர் கிராமத்தில் சிங்கம் ஒன்று, இரையை வேட்டையாடி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், சிங்கத்தை பார்க்க கூடினார். அப்போது, ஆபத்தை உணராத இளைஞர் ஒருவர் சிங்கத்தின் அருகே சென்று புகைப்படம் எடுத்த நிலையில், திடீரென தாக்க முயன்று எச்சரித்துள்ளது. உடனடியாக இளைஞர் பின்வாங்கியதால் காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.