இந்தியாவின் புண்ணிய பூமியில் இயற்கையின் ருத்ர தாண்டம் ஏன்?கோபமூட்டியதா மனிதனின் பேராசை?
இந்தியாவின் புண்ணிய பூமியில்
இயற்கையின் ருத்ர தாண்டம் ஏன்?
கோபமூட்டியதா மனிதனின் பேராசை?
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கனமழை வெள்ளப்பெருக்குக்கு மேகவெடிப்பு காரணம் அல்ல
என்றும், பனிப்பாறை சரிவு என்றும் ஆய்வாளர்கள் சொல்றாங்க. இதன் பின்னணி... உத்ரகண்ட் நிலப்பரப்பின் தன்மை என்ன என்பது பற்றி பார்க்கப் போக்கிறோம்.