திருப்பதியில் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்யநாயுடு

Update: 2025-07-28 04:47 GMT

பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட வெங்கய்ய நாயுடு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வழிபாட்டிற்க பின் பக்தர்களுடன் அமர்ந்து, அன்னதானம் உட்கொண்டார். அப்போது பேசிய அவர், திருப்பதி மலையில் வழங்கப்படும் அன்னதானம், மனநிறைவை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்