உத்தரகாசி மேக வெடிப்பு - நிலச்சரிவில் சிக்கிய மீட்புக்குழு/உத்தரகாசியின் தாராலி, சுகி மலைப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு/நிலச்சரிவில் சிக்கிய 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 4 பேர் பலி - 50.க்கும் மேற்பட்டோர் மாயம்/கீர் கங்கா நதியின் மறுபுறத்தில் உள்ள உணவகங்கள், வீடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல்/நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக்கொண்ட மீட்பு படையினர்/நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்/காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு ஹர்ஷில் உள்ள ராணுவ முகாமில் சிகிச்சை