Uttarakhand flood | உத்ராகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு | Floods
கனமழை..மேக வெடிப்பு.. தவிக்கும் டேராடூன்
பாலம் உடைந்து அருவி போல் கொட்டிய நீர்
களத்தில் இறங்கிய CM.. பிரதமர் அறிவுறுத்தல்
உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது