US, Russia, China, India |அமெரிக்கா, சீனாவை விட முன்னேறிய ரஷ்யா - அடித்து பிடித்து மேலே ஏறிய இந்தியா
வனப் பரப்பளவில்
இந்தியா முன்னேற்றம்!
உலகளவில் வனப்பரப்பில் இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியது
உலகளவில் வனப்பரப்பில் இந்தியா 9 ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
இந்தோனேசியாவின் பாலி தீவில், ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உலகளாவிய வன வள மதிப்பீடு 2025 அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில்... உலகளவில் வனப்பரப்பில் இந்தியா 9 ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.