UPI | Digital India | "ரூ.27.3 லட்சம் கோடி" - மலைக்க வைக்கும் புதிய உச்சம்

Update: 2025-11-03 16:15 GMT

"ரூ.27.3 லட்சம் கோடி" - மலைக்க வைக்கும் புதிய உச்சம் நாட்டில் அக்டோபர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை இதுவரையில்லாத உச்சத்தை எட்டியிருக்கிறது. இது குறித்து பார்ப்போம்.... இன்றைக்கு நொடியில், டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைவரும் பணத்தை பெறவும், அனுப்பவும் யுபிஐ பேமென்ட் உதவுகிறது. இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% யுபிஐ (UPI) வாயிலாகவே நடைபெறுகிறது. நாட்டில் தொடர்ந்து யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்