Upasana Kamineni Issue | கருமுட்டை உறைவு ``இந்த விவாதத்தை நிறுத்த முடியாது மேலும் பேசுவேன்..''
கருமுட்டை உறைவு வெடித்த சர்ச்சை ``இந்த விவாதத்தை நிறுத்த முடியாது மேலும் பேசுவேன்..'' நடிகர் ராம் சரண் மனைவி அதிரடி பதில் பெண்களின் கருமுட்டை உறைவு குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த விவாதத்தை நிறுத்தப் போவதில்லை என்றும், பிரபல பெண் தொழிலதிபரும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா கொனிடேலா திட்டவட்டமாக கூறியுள்ளார்.