UP CM | Ramar Temple | "140 கோடி இந்தியர்களின் சுயமரியாதை சின்னம்.." | உ.பி. முதல்வர் பேச்சு

Update: 2025-11-25 12:52 GMT

"ராமர் கோயில் -140 கோடி இந்தியர்களின் சுயமரியாதை சின்னம்"

அயோத்தி ராமர் கோயில் கொடியேற்ற நிகழ்வில் உரையாற்றிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த பிரமாண்டமான கோயில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதையின் சின்னம் என குறிப்பிட்டார்... இதற்காக தங்களை தியாகம் செய்த அனைத்து கர்ம யோகிகளையும் தான் வாழ்த்துவதாக தெரிவித்த அவர், தர்மத்தின் ஒளி அழியாதது என்பதற்கும், ராம ராஜ்ஜியத்தின் கொள்கைகள் காலத்தால் அழியாதவை என்பதற்கும் இந்தக் கொடி சான்று என தெரிவித்தார். இந்த காவி கொடி தர்மம், ஒருமைப்பாடு, உண்மை, நீதியை குறிப்பதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்