ரயிலில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் விரைவு ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து.
சுத்தம் செய்யும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து.ரயிலின் என்ஜின் பகுதிக்கும் தீ பரவியதால் பரபரப்பு.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.