Spraying Water on Transformer | டிரான்ஸ்பார்மரில் தண்ணீரை பீய்ச்சி அடித்த மின்வாரிய ஊழியர்கள்...
Spraying Water on Transformer | டிரான்ஸ்பார்மரில் தண்ணீரை பீய்ச்சி அடித்த மின்வாரிய ஊழியர்கள்...
வட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில், மின்மாற்றிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி குளிர்விக்கப்படுகிறது. வெப்பம் வாட்டி வதைத்து வருவதால், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெப்பத்தால் மின்மாற்றிகள் அதிகளவில் சூடாவதால், அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.