திருப்பதி மலை பாதையில் தமிழக பக்தர்கள் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் பக்தர்கள் சிறு காயத்துடன் உயிர்தப்பினர்...