மண்சரிவில் சிக்கிய கர்ப்பிணி பெண் JCB மூலம் மீட்கப்படும் திக் திக் காட்சி

Update: 2025-09-04 02:55 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய கர்ப்பிணி உள்ளிட்டோர் JCB வாகனம் மூலம் மீட்கப்பட்டனர். உதம்பூர் மாவட்டத்தில், மலைப்பாதையில் கடும் மண்சரிவு ஏற்பட்டு கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. இந்த சூழலில், அந்த பகுதியில் கர்ப்பிணி சிக்கிக் கொண்ட நிலையில், மீட்புப் படையினர் JCB வாகனம் மூலம் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்