அமித்ஷாவுடன் ஒன் டூ ஒன் அமர்ந்து ஈபிஎஸ் பேசியது இதான்

Update: 2025-09-17 06:25 GMT

“தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன்

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்கிட வேண்டும்“ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்