வானத்துக்கு வேலி போட்டு எல்லையில் `அட்டாக் மோடில்’ நிற்கும் ராணுவம்

Update: 2025-05-08 08:04 GMT

எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

காஷ்மீரின் பஹல்காமில், நடத்த தாக்குதல்கள் எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், தகர்த்தது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, விமான சேவைகளை ஒழுங்கு படுத்தி இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்