பைக் ஓட்டிக்கொண்டே ஸ்பைடர் மேன் செய்த வேலை - ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்

Update: 2025-08-26 02:05 GMT

ஒடிசாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக் ஓட்டிய இளைஞருக்கு15000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் ஸ்பைடர் மேனை போல உடை அணிந்து பைக் ஒட்டியதோடு, சாலையில் ஹெல்மெட் அணியாமல் ஸ்டண்ட் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு 15000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைலன்சரை மாற்றி அதிவேகமாக பைக் ஓட்டி, போக்குவரத்து விதிகளை மீறியதால் இளைஞரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்