விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கர மோதல்.. கர்நாடகாவில் உச்சகட்ட பதற்றம் - விரட்டி அடித்த போலீஸ்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு - பதற்றம்
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது மாற்று சமுதாயத்தினர் நடத்திய கல்வீச்சு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது...