சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பில்டிங்.. பீதியே இல்லாமல் ஜாலியாக சிரித்து Vibe செய்த மக்கள்
சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பில்டிங்.. பீதியே இல்லாமல் ஜாலியாக சிரித்து Vibe செய்த மக்கள் - "யாருய்யா நீங்களாம்?"
- தைவானின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் உணரப்பட்ட போது தைவானில் உள்ள ஒரு பாரில் பொருட்கள் அசைவதும், மின் விளக்குகள் ஆட்டம் காண்பதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
- ஆனால், எந்த சலனமும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் உணவு மற்றும் பானங்கள் ஆர்டர் செய்த காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.