மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள பள்ளியில், மாணவர்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடினர். பிரதமர் மோடி இன்று தனது 75 பிறந்த நாளை கொண்டுகிறார். இதனை ஒட்டி, மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள பிரைட் அகாடமி பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியைப் போல வேடமணிந்து
கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.