Breaking | ``ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழி கற்க வேண்டும்'' | UGC வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Update: 2025-12-03 10:52 GMT

"மாணவர்களும், ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும்"/உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை /"பாரதிய பாஷா சமிதி திட்டத்தின் கீழ் கூடுலாக ஒரு மொழி கற்க வேண்டும்"/அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதனை அமல்படுத்த வேண்டும் என UGC வலியுறுத்தல்/புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள இந்த அம்சத்தை குறைந்த உயர்கல்வி நிறுவனங்களே அமல்படுத்தியிருக்கின்றன

- UGC

Tags:    

மேலும் செய்திகள்