மாணவிக்கு பாலியல் சீண்டல்... மரண அடி கொடுத்த பெற்றோர் - சுவர் ஏறி குதித்து ஓடிய ஆசிரியர்
மாணவிக்கு பாலியல் சீண்டல்... பள்ளியிலேயே புகுந்து மரண அடி கொடுத்த பெற்றோர் - சுவர் ஏறி குதித்து ஓடிய ஆசிரியர்
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், அடி தாங்க முடியாமல் சுவர் ஏறி குதித்து தப்பியோடி உள்ளார்...