தென் கொரியாவில் 3000 கட்டிடங்களை இரையாக்கிய காட்டுத்தீ | உயரும் பலி எண்ணிக்கை

Update: 2025-03-30 13:31 GMT

தென்​கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் கட்டடங்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக, 6 ஆயிரத்து 800க்கும் அதிகமான மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்